[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்

disney-announces-new-release-date-for-avatar-2

ஜேம்ஸ் கேமரூன் ‌இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் படத்தின் இரண்டாவது பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது‌‌. 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார்-2 திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாக Twentieth century box தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக 2017 ஆம் ஆண்டு  வெளியிட்டது. அதில் ‘அவதார்-2’ ஆம் பாகம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ரிலீஸ் ஆகும் என்ற செய்தியை அப்போது வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவதார்- 3, 4, 5ஆம் பாகங்களும் தயாரிக்கப்படும் என்றும் முறையே அவை 2020, 2022, 2023ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்றும் அறிவித்தது.

Image result for avatar 2

இந்நிலையில் தற்போது அவதார் படத்தின் இரண்டாவது பாகம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது‌‌. motion capturing தொழிட்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அவதார் படத்தில் முதல் பாகம் கடந்த ‌2009 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. ‘அவதார்-2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது கேமரூன் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close