[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

ஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் டனியா மல்லெட் காலமானார்!

james-bond-goldfinger-actor-tania-mallet-dies-at-77

பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகை டனியா மல்லெட் காலமானார். அவருக்கு வயது 77.

‘ஜேம்ஸ்பாண்ட்’ திரைப்பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் ’கோல்ட்பிங்கர்’.  1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சீன் கானரி, பாண்ட் ஆக நடித்தார். கய் ஹமில்டன் இயக்கிய இந்தப் படத்தில் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட் (Tania Mallet).

இந்த ஒரு படத்தில்தான் அவர் பெரிய கேரக்டரில் நடித்தார். அடுத்து த நியூ அவெஞ்சர்ஸ் என்ற டிவி தொடரில் நடித்தார். பிறகு சினிமாவில் நடிக்காமல், மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

சினிமா தயாரிப்பாளர்கள் போடும் ஒப்பந்தங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் நடிப்பதை இவர் கைவிட்டார் என்று கூறப்படு கிறது. இந்நிலையில் தனது 77 வயதில் மார்ச் 30 ஆம் தேதி காலமானார். இதை ஜேம்ஸ்பாண்ட் ட்விட்டர் தளம் பதிவிட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close