[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

நடிகரைத் துரத்திய காட்டு யானை: நூலிழையில் உயிர்பிழைத்த சம்பவம்

arnold-schwarzenegger-captures-close-encounter-with-enraged-elephant-on-safari

காட்டு யானை துரத்தியதில் பிரபல நடிகர் ஒருவர் நூலிழையில் உயிர்பிழைத்தார்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அர்னால்டு ஸ்வாஸ்நேகர், தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் திறந்த ஜீப்பில் சென்று காட்டு யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர்களது திறந்த ஜீப்புக்கு அருகில் வந்த காட்டு யானை, கோபத்துடன் துரத்தத் தொடங்கியது. இதையடுத்து ஜீப்பை வேகமாகச் செலுத்தியதால் அர்னால்டு உள்ளிட்டோர் உயிர்பிழைத்தனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அர்னால்டு, இந்த சம்பவம் பட்த்துக்கான சூட்டிங்காக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தனது பயம் கலந்த அந்த திக்,திக் நிமிடங்களை விவரித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close