அஜித் துப்பாக்கிச்சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிவா கூட்டணியில் நான்காவதாக அஜித் இணைந்த படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்திற்குப் பின்னர் நடிகர் அஜித், போனி கபூரின் தயாரிப்பில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடித்து கொண்டுள்ளார். இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’,‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக அஜித் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பயிற்சியின்போது அவர் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அஜித் மறுத்துவிட்டார். இது ஒருபுறமிருக்க, அஜித் துப்பாக்கிச்சுடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் அஜித்தின் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், அஜித் ரசிகர்களுடன் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ள காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
திருமண விருந்தை ரத்து செய்து ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
அதிவேகத்தில் பியானோ வாசித்து உலக அரங்கை அதிரவைத்த சென்னை சிறுவன்!
சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்..!
வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை: விரைவில் புதிய அப்டேட்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !