[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

இப்படியொல்லாம் நயன்தாராவை பற்றி கிளப்பிவிட்டால் எப்படி?

nayanthara

கோணி மூட்டையில் கட்டி ராமேஸ்வரம் கடலில் கரைக்கிற அளவுக்கு நயன்தாராவைப் பற்றி வந்த கிசுகிசுக்கள் டன் கணக்கில் இருக்கும். இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத புத்தம் புது விஷயம் ஒன்று இப்போது காற்றுவாக்கில் பறந்து கலவரம் ஏற்படுத்தி வருகிறது. தனது மேக்கப் மேன் பெயரில் மதுரை அருகில் 100 ஏக்கர் நிலத்தை நயன்தாரா வாங்கிப் போட்டிருப்பதாக சிலர் கிளப்பிவிட்டதுதான் அந்தக் கலவரத்திற்கு காரணம்.

தனது இன்னாள் காதலர் பெயரில் கோயம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் ஒரு வீடு மட்டுமே வாங்கியிருப்பதாக முதலில் கிளப்பிவிட்டவர்கள். தற்போது இந்த 100 ஏக்கரை காதலர் பெயரில் வாங்காமல் ஏன் இப்படிச் செய்தார் என்ற ரீதியில் நெட்டில் சிலர் சேட்டையாக பரப்பிவிட்ட விஷயத்தால் பரபரத்துகிடக்கிறது கோடம்பாக்கம். .

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close