[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தி பேட்மேன் திரைப்படம் 2021 இல் வெளியீடு

the-batman-movie-to-release-on-2021

பிரபல ஹாலிவூட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பரோஸ்  ‘தி பேட்மன்’  திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை மாட் ரீவ்ஸ் இயக்குகிறார். 

ஏற்கெனவே ஜஸ்டீஸ் லீக் மற்றும் பேட்மேன் vs சூப்பர்மேன் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த பென் அஃப்லெக் இந்தப் படத்தில் பேட்மேனாக நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. 

இந்தப் படத்தில் பேட்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நபர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் படத்தின் வெளியீடு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார்னர் பரோஸ் நிறுவனம்  ‘சுயிசைட் ஸ்கவாட்’ (suicide squad) திரைப்படத்தையும் 2021 ஆண்டு வெளியிடவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close