[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

வடிவேலுவால் சறுக்கிய ராஜேந்திரன்!

mottai-rajendran

வில்லனாக மிரட்டினாலும், தடுமாறிக்கொண்டிருந்த மொட்டை ராஜேந்திரனுக்கு காமெடி ட்ராக் கைகொடுக்க, பிஸியான காமெடி நடிகராக வலம் வந்தார்.

ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா? தனது சம்பளத்தை கணிசமாக அவ்வப்போது உயர்த்தத் தொடங்க, அதனால் வந்த வினையால் தற்போது ராஜேந்திரனுக்கு படவாய்ப்புகள் குறைந்துவிட்டதாம்.

இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதத்தில் இருந்த வடிவேலுவும் மீண்டும் காமெடி டிராக்கில் களமிறங்கியிருப்பதால் மொட்டை ராஜேந்திரனுக்கு பெரும் சறுக்கலாம்.

இனி காமெடி டிராக்கை விடுத்து வில்லனாக மிரட்டும் முடிவை எடுத்துள்ளார் மொட்டை ராஜேந்திரன். கோலிவுட்டும் ஒரு வட்டம் என்பதை இப்போது உணர்ந்திருப்பார் ராஜேந்திரன்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close