[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

 “22 வருட கால நட்பு” - விஜய் குறித்து ஸ்ரீமன் 

actor-sriman-meets-vijay

நடிகர் விஜயின் புதிய புகைப்படம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிக்கும் புதிய படத்தினை அட்லி இயக்கி வருகிறார். அந்த அறிவிப்பு வெளியானது முதலே யார், யார் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் உடன் இருப்பதைபோல ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் விஜய் சமீபத்திய தோற்றத்தில் இருக்கிறார்.

இப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ரீமன், “எந்தநேரம் சந்திக்கும் போதும் நேர்மறையான எண்ணத்தை கிரகித்து கொள்கிறேன். இது இரு அற்புதமான பயணம். எங்களுக்குள் 22 வருட கால நட்பு. என்னை ஆதரிப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வழிக்காட்டுதல், பாராட்டுதல், உங்களின் தன்னடக்கம், எளிமை, அமைதி, சத்தமே இல்லாமல் உதவும் மனம் மேலும் சாதுவாக வேலை பார்க்கும் மந்திரம் எல்லாம் அருமை. விஜய் உங்களை நேசிக்கிறேன். இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close