[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா

நயன்தாராவை கலாய்க்கும் காதல்கள்!

nayanthara-loves

சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாராவின் முந்தைய காதல்களை வாட்ஸ் ஆப்பில் வரும் மீம்ஸ்களை விடவும் படு பயங்கர நக்கலுடன் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.

இந்த அலப்பறைகளை நயன்தாராவும் ரசித்ததுதான் வியப்பு. சிம்பு நயன்தாராவின் காதலையும் கூட கடைந்தெடுத்துவிட்டார் பாண்டிராஜ். இப்படி இவர் ஒரு பக்கம் தாக்க, இன்னொரு பக்கம் பிரபுதேவா இயக்கி வரும் காந்தா படம், அப்படியே நயன்தாராவின் காதல்கள் பற்றிய கதைதானாம்.

இந்த கதை தொடர்பாக யார் கேட்டாலும் மூச் விடாத பிரபுதேவா, படம் வெளிவரும் நேரத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார் என்கிறது படவுலகம். நயன்தாரா இதெற்கெல்லாம் கோபப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close