[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

அறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா?

nayanthara-gears-up-for-aramm-2

நடிகை நயன்தாரா அறம் 2 படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தெரிகிறது. 

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்த அறம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது. இப்படத்திற்கு
ஜிப்ரான் இசையமைத்து ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக
ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதையடுத்து அறம் 2 படத்தை இயக்க உள்ளதாக கோபி நயினார் தெரிவித்திருந்தார். அதன்படி நயன்தாரா அறம் 2 படத்தில் நடிப்பதற்கு
ஆயத்தமாகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா புதிதாக மக்கள் இயக்கம் ஒன்று துவங்கி மக்களுக்காக போராட உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close