[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

“ரஜினி வாழ்நாளில் ‘2.0’ மேலும் ஒரு மைல்கல் ” - கமல்ஹாசன்

2-0-will-be-one-more-milestone-in-rajinikanths-carre-kamal-hassan

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படம் ரஜினியின் கெரியரில் மேலும் ஒரு மைல்ஸ்டோனாக இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘2.0’. இந்தப்படத்தின் டிரெய்லர் காட்சி சென்னையில் இன்று திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், எமி ஜாக்‌ஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘2.0’ படத்தின் ட்ரெய்ரலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படம் ரஜினியின் கெரியரில் மேலும் ஒரு மைல்ஸ்டோனாக இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ ‘2.0’-வின் ஒட்டுமொத்த குழுவிற்கு வாழ்த்துகள். ஷங்கருக்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் நிச்சயம் கடின உழைப்பிற்கு நல்ல வெற்றி கிடைக்கும். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் பாராட்டப்பட வேண்டியது. ரஜினியின் கெரியரில் இப்படம் மேலும் ஒரு மைல்கல்லாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close