[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா

நாலு வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்.!

4-year-child-speaks-with-kamal-hassan-video

4 வயது சிறுமியின் அன்பில் கமல்ஹாசன் திணறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,  நடிகருமான கமல்ஹாசன் 4 வயது சிறுமி ஒருவரின் அன்பில் திணறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், “கூப்பிட்டுகிட்டே இருக்கேன். கத்திட்டே இருக்கேன்” என்கிறார் மழலை மொழியில் அந்தச்  சிறுமி. அதற்கு கமலோ சிறுமிக்கு ஏற்றவாறு,  கண்ணாடி இருக்குலே.. கேட்காது.. எனக்கும் கேட்கல என்கிறார் வண்டிக்குள் இருந்துக் கொண்டு. பின்னர், உன்னை பிடிச்சுருக்கு என்கிற கமல்ஹாசன் போட்டோ எடுக்க அழுகாமல் சிரிக்கனும் என்றும் கண்டிசன் போடுகிறார். முன்னதாக, “ எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் கமல் அங்கிள்” என சிறுமி கூறியதாக தெரிகிறது.

4 வயது சிறுமியுடன் கமல் அன்புடன் உரையாடும் இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close