[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

‘தி அயன் லேடி’- ஜெயலலிதா வரலாற்று படத் தலைப்பு 

jayalalitha-biography-movie-name-the-iron-lady

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் ‘The Iron Lady’ எனும் பெயரில் தயாராகிறது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி சில தினங்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக கதை விவாத பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அந்தவகையில், ‘The Iron Lady’ திரைப்படத்தில் நடிகை நித்யாமேனன் ஜெயலலிதா கதாப்பாத்திரத்திலும், நடிகை வரலட்சுமி சசிகலாவாகவும் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தின் பிரமாண்டமான தொடக்கவிழா விரைவில் நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close