[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

’விக்ரம் வேதா’ ரீமேக்கில் இருந்து விலகினார் ஷாரூக் கான்!

shah-rukh-says-no-to-the-remake-of-vikram-vedha

விக்ரம் வேதா படத்தில் இந்தி ரீமேக்கில் ஷாரூக் கான் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாதவன், விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளியான படம், ’விக்ரம் வேதா’. புஷ்கர்-காயத்ரி இயக்கி இருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை படத்தைப் பார்த்த ஷாரூக், இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் முதலில். அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருந்த வில்லன் கேரக்டர் பிடித்திருந்தது. அதில் நடிக்க முடிவு செய்திருந்தார்.

ஆனால் படத் தயாரிப்பு நிறுவனம் அவரை மாதவன் கேரக்டரில் நடிக்குமாறு கேட்டதாம். அதோடு இந்தப் படத்தை ஷாரூக் கான் இயக்கி நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் கதையில் சில மாற்றங்கள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் இந்தப் படத்தின் ரீமேக்கில் இருந்து ஷாரூக் கான் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close