[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ரஜினி பட சாதனையை முறியடித்த விஜய் படம்!

vijai-film-broke-up-the-rajini-film-record

தமிழ் திரையுலகில் விநியோகிஸ்தர்களுக்கு அதிக லாபம் (ரூ.55 கோடி ஷேர்) தந்த படமாக ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் இருந்தது. இந்த சாதனையை விஜய்யின் ‘தெறி’ முறியடித்துள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ படம் முதல் 25 நாட்களிலேயே விநியோகிஸ்தர்கள் ஷேர் ஆக மட்டும் ‘எந்திரன்’ சாதனையான ரூ. 55 கோடியை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இப்படம் இன்னும் 40 முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே விநியோகிஸ்தர்கள் ஷேர் என்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close