[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

ரஜினிக்கே சவால் விடும் தன்ஷிகா!

rajini-dhansika

கபாலியில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தன் வாழ்நாள் சாதனையாக கருதுகிறார் தன்ஷிகா. இத்தனைக்கும் பாலா படமான பரதேசியில் கூட இவர்தான் ஹீரோயின். தன்ஷிகாவின் பெருமையை சொல்ல, பேராண்மை, அரவான் போன்ற படங்களும் வரிசையில் நிற்கின்றன.

அப்படியும் ஏன் இந்த புளகாங்கிதம்? ரஜினி படத்தில் தலை காட்டுவதே பெருசு. இதில் ரஜினிக்கே சவால் விடும் கேரக்டராம். படம் முழுக்க தன்ஷிகாவின் நடிப்பு பிரமாதம் என்று ரஜினியே ஓரிடத்தில் இவர் பெயரை உச்சரித்திருக்கிறார். எல்லாம் சேர்ந்து இறக்கை போல பறக்க வைத்திருக்கிறது அவரை

அத்தனைக்கும் காரணம் அவன் அருள்தான் என்று நினைத்தவர் தன் பெயரை சாய் தன்ஷிகா என்று மாற்றிவிட்டார். ஆமாம்.. தன்ஷி ஒரு சாய் பாபா பக்தை!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close