[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

மாற்றிக்கொண்ட நிக்கி

nikki-galrani

என்னதான் அழகு இருந்தாலும், திறமையும் உழைப்பும் இருந்தால்தான் ஃபீல்டில் நிலைத்து நிற்க முடியும் என்று, பாட்டி ரேஞ்சுக்கு தத்துவம் உதிர்க்கிறார் நிக்கி கல்ராணி.

பாபி சிம்ஹாவுடன் நிக்கி ஜோடி போட்டிருக்கும் கோ-2 விரைவில் வெளியாகவிருக்கிறது. இதில் பத்திரிகையாளராக நடித்திருக்கும் நிக்கி, இதற்காக பத்திரிகையாளர்களைப் பார்த்து தனது நடை உடை பாவனையை மாற்றிக்கொண்டாராம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close