[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

த்ரிஷாவை ஆட்டிப்படைக்கும் பேய்!

trisha-horror-film

விலங்குகள் நலனில் அக்கறை காட்டும் த்ரிஷா ஏனோ தொடர்ந்து ரசிகர்களை அலற வைக்கத்தயாராகி விட்டார். அரண்மனையில் அவரை ஆட்டி வைத்த பேய் ‘நாயகி’ படத்திலும் அச்சமூட்ட இருக்கிறது. தனுஷின் கொடி படத்தில் அரசியல்வாதியாக கொடிபிடிக்கும் அவர், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் காதல் கொள்ள உள்ள த்ரிஷாவை மீண்டும் பேய் ஆட்டிப்படைக்கப் போகிறது. இயக்குநர் மாதேஷ் இயக்கும் புதிய திகில் படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறாராம். ஒல்லியான தேகமும் கவர்ந்து இழுக்கும் சிரிப்புமாக வலம் வரும் அவரிடம் உங்களுக்கு 33 வயதாகி விட்டதே என்றால் எனக்கு ஒண்ணும் அவ்வளவு வயசாகி விடல என பேய்க்கோபம் கொள்கிறார் த்ரிஷா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close