[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

உதயநிதியின் சினிமா கேரியர்: முதல் முறையாக மனம்திறக்கும் ஸ்டாலின்

dmk-treasurer-stalin-opens-about-uday

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது மகனும் நடிகருமான உதயநிதியின் சினிமா கேரியர் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

புதிய தலைமுறயின் ‘தலைவர்களுடன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர். உதயநிதியின் படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாளே எனக்கு திரையிட்டுக் காட்டுவார் என்று கூறினார். மேலும், உதயநிதி நடித்த படங்களிலேயே மனிதன் படம்தான் தன்னைக் கவர்ந்த படம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close