[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

நிக்கியை நிற்கமால் ஆட வைத்த லாரன்ஸ்

nikki-galrani-raghava-lawrence-in-motta-siva-ketta-siva

பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நடன இயக்குனர்களுடன் நடிப்பதில் ஒரு சிரமம், கஷ்டமான ஸ்டெப்களை வைத்து நாயகிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி விடுவார்கள்.;

ஆனால், அவர்களது படங்களில் ஆடிய பிறகு ருத்ரதாண்டவமும் இலகுவாகிவிடும். இதுவரை பட்டும் படாமலும் ஆடிக் கொண்டிருந்த நிக்கி கல்ராணியை மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் பாடல் காட்சியில் நிற்காமல் ஆட வைத்துவிட்டார் லாரன்ஸ். படத்துக்குப் படம் கஷ்டமான வித்தியாசமான நடன அசைவுகளை கொடுக்கும் லாரன்ஸின் இந்த முயற்சியால் முகம் சுளிக்கவில்லையாம் நிக்கி. மாறாக ;அந்த நடனம் ரசிகர்களை கவரும் என்பதால் நிக்கி கல்ராணி சந்தோஷத்தில் குதிக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close