[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

ட்விட்டரில் காலாவுக்கு எமோஜி அறிமுகம்

rajinikanth-s-kaala-gets-new-twitter-emoji

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்திற்கான எமோஜி டிவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம்  ‘காலா’. நடிகர் தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு இப்படம் வெளியாவதால் ‘காலா’படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருகிறது. இந்த நிலையில்‘காலா’படத்திற்கான எமோஜி டிவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹாஷ் டேக்குடன் இனி ‘காலா’ என தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என எந்த மொழியில் டைப் செய்தாலும், கருப்பு, சிவப்பில் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி புகைப்படம் இடம்பெறும். 

ஜூன் 7-ம் தேதி ‘காலா’ உலகம் முழுக்க வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அந்த வகையிலேயே காலாவின் ட்விட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு ட்விட்டர் எமோஜி பயன்படுத்தப்பட்டது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close