[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

குஷியின் 2-ம் பாகத்தை இயக்குகிறாரா எஸ்.ஜே.சூர்யா?

sj-surya-latest-news

பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இது குஷி படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில, தற்போது அது முற்றிலும் வித்தியாசமான காதலை மையப்படுத்திய படமென தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல், எஸ்.ஜே சூர்யாவுக்கு பக்காவான ரீ எண்ட்ரியாக பவன் கல்யாண் படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுது.

பவன் கல்யாண், எஸ்.ஜே சூர்யா படத்தை விரைவில் முடித்துவிட்டு தனது அடுத்த படத்தை உடனே தொடங்க திட்டமிட்டிருக்காராம். அதற்காக மொத்த படத்தையும் 3 மாதத்துக்குள்ள எடுத்து முடிக்கவும் கோரிக்கை வைத்துள்ளாராம். இந்தப் படத்தை தொடர்ந்து பவன், வீரம் படத்தின் ரீமேக்கில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close