[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
  • BREAKING-NEWS அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்

திருமணத்திற்கு பின் என் கோபம் ரொம்பவே குறைந்துவிட்டது: சமந்தா

my-angry-level-went-down-after-marriage-say-samantha

திருமணத்திற்கு பின் தன் கோபங்கள் அனைத்தும் குறைந்துவிட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவர் வீட்டின் சம்மதத்துன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கை குறித்து சமந்தா வாய் திறந்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய சமந்தா, “ திருமணத்திற்கு பின் வாழ்க்கையே மாறிவிட்டது. என் கோபங்கள் எல்லாம் இப்போது ரொம்பவே குறைந்துவிட்டது. எங்களுக்கு இடையில் பிரச்னை வந்தால் கூட ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்து பேசி அதனை எளிதாகவே தீர்த்துவிடுவோம். என் வாழ்க்கை இப்போது மிக சந்தோஷமாக செல்கிறது” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close