[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா காயம்

priyanka-chopra-injured-knee-while-shooting-for-quantico

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகை பிரியங்கா சோப்ரா காயமடைந்தார். 

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அமெரிக்க டிவி தொடரிலும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் ’குவான்டிகோ’ என்ற தொடர் அங்கு பிரபலமானது. இதில் அவர் அலெக்ஸ் பாரிஷ் என்ற FBI  ஏஜெண்டாக நடிக்கிறார். 
இந்த தொடரின் மூன்றாவது சீசனின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இதில் நடித்து வரும் பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இதில் அவர் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் மூன்று வாரம் ஓய்வெடுக்கக் கூறியுள்ளனர். இதை பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close