[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

லாரன்சுடன் இணையும் நயன்தாரா?

lawrence-pair-nayanthara-in-new-film

தமிழில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, சிவகார்த்திகேயன் கூட்டணியில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அவர், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைய உள்ளார்.

சின்ன நடிகர், சீனியர் நடிகர் என எந்த வித்தியாசமும் காட்டாமல் பல படங்களை நடித்து வரும் நயன்தாரா, ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக நயன்தாராவை அணுகிய படக்குழுவினரிடம் நயன்தாரா, ‘லாரன்ஸ் நடிப்பு, டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நான் நடிக்க தயார்’ என்றாராம்!.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close