[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

களத்தில் குதித்தார் ஸ்ரீதேவியின் 2-வது மகள்!

khushi-kapoor-looks-steaming-hot-in-a-stylish-gown

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை ஸ்ரீதேவி -போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர், ’தடக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இது மராட்டியில் வெளியான ’சாய்ராட்’ படத்தின் ரீமேக். மகளின் நடிப்பை பார்க்கும் முன் பே இறந்துவிட்டார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் இரண்டாவது மகள் குஷி கபூர், சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை அவர் இன்ஸ் டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங் களில் அவர் கிளாமராக இருக்கிறார். இதையடுத்து இவரும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

17 வயது குஷி, விரைவில் பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட, சர்வதேச மாடல் ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இதுபற்றி ஒரு பேட்டியில் ஸ்ரீதேவி கூறும்போது, ’குஷி, முதலில் டாக்டராக வேண்டும் என்று நினைத்தார். பிறகு வழக்கறிஞராக வேண்டும் என்று நினைத்தார். இப்போது சர்வதேச மாடலிங் ஆக முடிவு செய்திருக்கிறார்’ என்று கூறியிருந்தார். இதனால் மாடலிங் துறைக்குச் செல்ல, இப்போதே கிளாமர் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

குஷியின் புகைப்படங்கள் கீழே:
 

போட்டோ கேலரி

1 of 5

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close