[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

'கபாலி' டீசர்: யு டியூப்பில் 21 லட்சம் வீயூவ்ஸ்!

kabali-teaser-21-lake-views

ரஜினி நடிப்பில் உருவாகி‌யிருக்கும் ‘கபாலி’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த டீசர் வெளியான சில நிமிடங்களில் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ‌ட்ரெண்டாக மாறியுள்ளது. யு யூடுபில் 21 லட்சம் பேர் டீசரைப் பார்த்திருக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close