[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பிலிம் நியூஸ் ஆனந்தனின் உருவ பட திறப்பு விழா: கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

film-news-anandan-photo-opening-ceremony

மறைந்த பத்திரிகையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் உருவ படத்தை திறந்து வைக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், பிரபு, விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது பிலிம் நியூஸ் அனந்தன் திரைத்துறைக்கு ஆற்றிய சேவைகள் நினைவு கூரப்பட்டன. இந்நிகழ்ச்சியில பேசி நடிகர் கமல்ஹாசன், திரைத்துறை குறித்த ஆவணங்களை பாதுகாப்பதில் இளம் ‌தலைமுறை பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close