[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நாயகிகளின் சேவகன் ஜெய்!

actor-jai

கதாநாயகி உடனான காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படும்போது மட்டும், சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறாராம் ஜெய். அடடே.. நல்ல விஷயம்தானே? வெயிட். தன்னுடைய வேலை முடிந்த பிறகும் கூட, கதாநாயகியின் ஃபோர்ஷன் முடிகிறவரை அங்கேயே காத்திருக்கும் ஜெய், படப்பிடிப்பு முடிவடைந்ததும் கதாநாயகியை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று அவர் தங்கி இருக்கும் ஹோட்டலில் ட்ராப் பண்ணுகிறாராம். ஹைதராபாத்தில் குடியிருக்கும் அஞ்சலி சென்னை வந்தாலும், கேத்ரின் தெரசா சென்னைக்கு வந்தாலும், சுரபி டெல்லியிலிருந்து வந்தாலும் அவர்களை ஏர்போர்ட்டிலிருந்து பிக்கப் பண்ணுவதும், ட்ராப் பண்ணுவதும் ஜெய்தானாம். இவ்வாறு கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் பரவிவருகின்றன..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close