பாலிவுட்டின் பாட்ஷா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுபவர் ஷாருக்கான். இவருடைய படங்கள் வெளியாகும் சமயம் இந்தி பட ரசிகர்களுக்கு தீபாவளி தான். பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்திள்ள ஷாருக்கானின் குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் நடிக்க வருவது அவருடைய ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளது. அண்மை காலமாகவே ஷாருக்கானின் மகள் சுகானாவை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்து வந்த நிலையில் இப்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது 17 வயதான சுகானா கல்லூரில் படிப்பதுடன், மாடலிங், நடிப்பு, நடனம் என கற்று வருகிறார். மகளுக்கு நடிக்கும் ஆசை இருப்பதாகவும்,அதற்க்கான திறமையை அவர் வளர்த்து வருவதாகவும் ஷாருக்கான் அண்மையில் கூறியிருந்த நிலையில் இச்செய்தி பாலிவுட்டில் பரபரப்பாக பேசபட்டு வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!