[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

பெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்

women-s-attention

பிரபல தங்க மற்றும் வைர நகைக்‌ குழுமமான தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கும் பத்மாவதி கலெக்சன்ஸ் நகைகள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ஹிந்திப் படம் பத்மாவத். தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக பத்மாவதி திரைப்படம் உருவாகியிருப்பதாக கூறி படத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இப்படம் திரைக்கு வந்தது. பொதுமக்களிடம் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் தீபிகா படுகோனே அணிந்திருந்த நகைகள் பெண்களை வெகுவாக கவர்ந்தது. படம் குறித்த பேச்சு ஒருபுறம் இருந்தாலும் தீபிகா அணிந்திருந்த நகை குறித்த பேச்சு பெண்கள் மத்தியில் இருந்தது.

பத்மாவத் திரைப்படத்தில் ராணி பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனே அணிந்த நகைகள், பிற கதாபாத்திரங்கள் அணிந்த நகை அணிகலன்கள் அனைத்தும் தனிஷ்க் குழும நிறுவனங்களின் நிபுணர் குழுவால் வடிவமைக்கப்பட்டவை ஆகும். எண்ணங்களை கொள்ளை கொள்ளும் அந்த டிசைன் நகைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் திவ்யம், சுபம் போன்ற பாரம்பரிய நகை வகைகள், திருமணத்திற்கான பிரத்யேக நகைகள், வைர நகைகளுக்கென்று தனித் தளம் போன்றவை வாடிக்கையாளர்களை கவர்கின்றன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close