[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

பாடகர் உதித் நாராயண் மகன் கைது

singer-aditya-narayan-arrested-for-rash-driving

பாடகர் உதித் நாராயன் மகன் ஆதித் நாராயண் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படத்தில் ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ , ரஜினியின் சிவாஜியில் ‘சஹானா சாரல் பூத்ததோ’ போன்ற புகழ் மிக்க பாடியவர் பாடகர் உதித் நாராயன். அவரது மகன் ஆதித் நாராயணனும் ஒரு பாடகர். இவர் அதிவேகத்தில் காரை ஓட்டி சென்ற குற்றத்திற்காக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரது வாகனம் ஏற்படுத்திய விபத்தால் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண்மணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த அக்டோபர் மாதம் ராய்பூரில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணித்த போது இண்டிகோ விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார். அந்தப் பிரச்னை ஊடகங்களில் பரபரப்பானது. அதிக லக்கேஜ் எடுத்து கொண்டு வந்ததால் அந்தத் தகராறு நடைபெற்றது பலருக்கும் நினைவிருக்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close