[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை...!   

priya-bhavani-shankar-played-important-role-in-udhayanidhi-next-film

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் ’நிமிர் ’. தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ’கண்ணே கலைமானே’ என்ற படத்திலும் ’இரும்பு திரை’ இயக்குனர் பி.எஸ் மித்ரனின் அடுத்த படதிலும் நடிக்க இருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனர் இயக்கும் பெயரிடப்படாத அடுத்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ’மேயாத மான்’ படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியா பவனி சங்கர் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.  இது அவருடைய ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. பிரியா பவானி சங்கர் இதுக்கு முன்பு  டி.வி. சீரியலில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close