[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

‘சூர்யா36’ ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 5 வெளியீடு

suriya-and-selvaraghavan-s-film-first-look-to-release-on-march-5-2018

 ‘சூர்யா36’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 5 ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘சூர்யா36’. இதற்கு இன்னும் தலைப்பிடவில்லை. வெகு நாட்களாகவே செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் கதைத் தேர்வு செய்வதில் சில சிக்கல்கள் நீடித்ததால் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாவது தள்ளிப்போனது. இந்நிலையில் சில மாதம் முன்பு செல்வராகவனின் படப் பூஜை மிக எளிமையாக நடைபெற்றது. அதில் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்து வந்த நிலையில் இப்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 5 வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பை பெளியிட்டுள்ளது. அப்போதே படத்திற்கான தலைப்பும் வெளியாக உள்ளதாக தெரிய வருகிறது. இந்தப் படத்திற்கு யுன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close