[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

ஜீவாவின் புதிய பட டைட்டில் ஜிப்ஸி

raju-murugan-jiiva-film-titled-gypsy

தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ‘ஜிப்ஸி’ என பெயரிடப்பட்டுள்ளது. 

தற்போது ராஜூமுருகன் பாலாவின் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ‘ஜிப்சி’ கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘தேசிங்கு ராஜா’,‘மனம்கொத்திப் பறவை’ஆகிய படங்களை தயாரித்த ‘ஒலிம்பியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். 

‘குக்கூ’,‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன்  தற்போது ‘ஜிப்ஸி’மூலம் முதன்முறையாக ஜீவாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close