[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

தலைவர்கள் தொண்டர்களாக இருக்க வேண்டும்: புத்தக வெளியீட்டு விழாவில் கமல்ஹசான் பேச்சு

kamal-hassan-speech-in-book-release-function-kovai

தலைவர்கள் தொண்டர்களாக செயல்பட்டால்தான் காந்தியை போல் உயர முடியும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக புத்தக நாள் விழா கோவையில் கொண்டாடப்பட்டது. இதில் கமலஹாசன் கலந்துகொண்டு “சத்திய சோதனை” புத்தகத்தின் புதிய தமிழ் பிரதியை வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், அடுத்தவர்க்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையே அகிம்சையின் தொடக்கம் என்றார்.

அரசியலும்,மதமும் தவிர தீண்ட தகாத நோய் என ஒன்றும் இல்லை என்று கூறிய கமல்ஹாசன், தலைமைப் பொறுப்பை காந்தியைபோல் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close