[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய்62 போட்டோ ஷூட்

thalapathy62-testlook-photo-shoot-trend-in-twitter

நடிகர் விஜயின் 62-வது படத்திற்கான போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி இணைந்துள்ளது. பெயரிடப்படாத இந்தப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், படத்திற்கான ஃபோட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. போட்டோ ஷூட் தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், #Thalapathy62 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஜய் 62-வது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பொங்கலுக்கு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

வீடியோ

போட்டோ கேலரி

1 of 5

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close