[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ’ஸ்டார் வார்ஸ்’!

star-wars-the-last-jedi-is-2017-s-highest-grossing-movie-in-america

ஸ்டார் வார்ஸ்: த லாஸ்ட் ஜேடி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 

’ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதன் முதல் படம் 1977-ல் வெளியானது. தொடர்ச்சியாக ஏழு படங்கள் வந்து வரவேற்பை பெற்ற நிலையில்  8 -வது படமாக, ‘ஸ்டார் வார்ஸ்: த லாஸ்ட் ஜேடி’ (Star Wars: The last Jedi) டிசம்பர் 15-ம் தேதி வெளியானது. ரியான் ஜான்ஸன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் மார்க் ஹாமில், கேரி ஃபிஷர், டெய்சி ரிட்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

சயின்ஸ் பிக்சன் கதையை கொண்ட இந்தப் படத்துக்கு புத்தாண்டு விடுமுறையையொட்டி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 331 கோடி ரூபாய் வசூலித்து இந்தப் படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் Jumanji: Welcome to the Jungle திரைப்படமும், மூன்றாவது இடத்தில் Pitch Perfect 3 திரைப்படமும் இடம்பெற்றுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close