[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
சினிமா 01 Jan, 2018 04:51 PM

ரசிகர்ளுக்காக அர்ப்பணிப்போடு உழைப்பேன்: நயன்தாரா உறுதிமொழி

nayanthara-fondly-remembers-2017-writes-a-heartfelt-note-to-fans-for-aramm-success

உங்களுக்காக அற்பணிப்போடு இன்னும் அதிகமாக உழைப்பேன் என்று நடிகை நயன்தாரா தனது ரசிகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு புத்தாண்டை ஒட்டி நயன்தாரா தனது ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் நயன்தாரா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி இருந்தன. அதனால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அளவு அதிகமாக உயர்ந்தது. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அடைமொழி கொடுத்து அவர் அழைக்கப்பட்டார். அவர் நடித்த ‘அறம்’ அமோக வெற்றி பெற்றது. சினிமா விழாக்கள் பக்கமே தலை வைக்காமல் இருந்து வந்த நயன் இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ஒவ்வொரு தியேட்டராக விசிட் அடித்தார். அதனையொட்டி அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க போவதாகவும் தகவல் அடிப்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியை கடிதம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ரசிகர்கள் அனைவரும்தான் என் வாழ்க்கையை அன்பாக, அர்த்தப்பூவமாகவும் ஆக்கித்தந்திருக்கிறார்கள். அதற்காக என் சின்சியரான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்க நிறைய ஆசியை தந்து இருக்கிறீர்கள். நிறைய நம்பிக்கையை தந்திருக்கிறீர்கள். அளவுக்கடந்த அன்பை தந்திருக்கிறீர்கள். உங்களால்தான் என் வாழ்க்கை மேலும் அழகாகி உள்ளது. உங்கள் அனைவரது இதயத்திலும் எனக்கு ஒரு சின்ன இடம் அளித்ததற்கு நன்றி. நான் முதலில் நிறைய உழைப்பேன். மிக கடினமாக இன்னும் உழைப்பேன். அர்ப்பணிப்போடு  வேலை செய்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close