[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

பிரபாஸை இயக்குகிறாரா அட்லீ?

is-atlee-teaming-up-with-prabhas

’மெர்சல்’ படத்துக்குப் பிறகு ’பாகுபலி’ பிரபாஸை, அட்லீ இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி, விஜய் நடித்த 'தெறி', 'மெர்சல்' படங்களை இயக்கியவர் அட்லீ. இந்தப் படங்கள் ஹிட்டானதை அடுத்து, அவர் அடுத்து எந்த ஹீரோவை இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

இதுபற்றி அட்லீ தரப்பில் கேட்டபோது, ’பிரபாஸை அட்லீ இயக்குவதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. அவர் இன்னும் அடுத்தப் படத்தில் ஸ்கிரிப்ட் வேலையில்தான் இருக்கிறார். ஹீரோவை முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close