[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

சன்னி லியோன் படத் தலைப்பைக் கண்டுபிடிக்க ‘க்ளு’

sunny-leone-movie-title

நடிகை சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கவர்ச்சி நடிகையாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை சன்னி லியோன். இவர் பாலிவுட் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இந்திய அளவில் கூகுளில் அதிகம் பேரால் தேடப்பட்டவர் என்ற பெருமையும் சன்னி லியோனுக்கு உண்டு.
இதனிடையே, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இந்தப் படத்தை, ‘செளகார்பேட்டை’ படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இதனால் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகிறது. இதனையடுத்து, #SunnyLeoneInTamil என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. இதனிடையே, படத்தின் கடைசி எழுத்து, ‘வி’ என ’க்ளு’ கொடுக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் தலைப்பு குறித்து ரசிகர்கள் பலவாறும் யோசித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close