[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறுகிறேன்: சிம்பு

actor-simbu-quit-from-nadigar-sangam

நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

பொதுவாக நடிகர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் நடிகர் சங்கம் தான் கைகொடுத்து அதற்கான தீர்வை எட்ட வழிகாட்ட வேண்டும். ஆனால் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளின் போது எந்தவித ஆதரவையும், பிரச்னைக்கான தீர்வையும் நடிகர் சங்கம் தரவில்லை என நடிகர் சிம்பு காட்டமாக கூறியுள்ளார்.

மேலும், தற்போது நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் குறித்து தனக்கு மிகப்பெரிய அபிப்பிராயம் இல்லை எனவும் மேலும் நட்சத்திர கிரிக்கெட் அனைத்து நடிகர்களையும் ஜோக்கர் ஆக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close