[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்

விமானப்பயணத்தில் நடிகைக்கு பாலியல் தொந்தரவு

dangal-actress-zaira-wasim-allegedly-molested-on-delhi-mumbai-flight-breaks-down-in-instagram-video

விமானப் பயணத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பிரபல நடிகை ஷாயிரா வாசிம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' படத்தில் நடித்தவர் ஷாயிரா வாசிம். நேற்றிரவு டெல்லியிலிருந்து மும்பை சென்றபோது தனது இருக்கைக்குப் பின் அமர்ந்திருந்த நடுத்தர வயது மிக்க நபர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் சக பயணிகளிடம் முறையிட்டும் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close