[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஆலோசனை
 • BREAKING-NEWS நாகையில் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களுடன் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேச்சு
 • BREAKING-NEWS தமிழும் தமிழ் நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று - வெங்கய்ய நாயுடு
 • BREAKING-NEWS தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக- டிடிவி
 • BREAKING-NEWS நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் 2 ஆவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,602 கனஅடியில் இருந்து 2,815 கனஅடியாக குறைந்தது
 • BREAKING-NEWS குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
சினிமா 06 Dec, 2017 05:25 PM

மறக்க முடியாத மெலோடி நாயகன் ஆதித்யன்

noted-musician-adithyan-passes-away

இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக் குறைவால் காலமானார்.

கார்த்திக், பானுப்ரியா நடித்த ‘அமரன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆதித்யன். இந்தப் படத்தில் ‘சண்டை பஜாரு’ பாடல் மிகப் பிரமலமானது. அடுத்து ‘நாளைய செய்தி’, ‘டேவிட் அங்கிள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘தொட்டில் குழந்தை’, ‘மாமன் மகள்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆதித்யன் இசையமைத்தவர். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்திருக்கிறார். இதில் “கெழக்குச் செவக்கையிலே”, “ஒயிலா பாடும் பாட்டுல” போன்ற பாடல்கள் மெகா ஹிட் ஆனது.

‘சண்டை பஜாரு’ பாடல் அனுபவம் பற்றி அந்தப் பாடலை பாடிய ஸ்ரீவித்யா பேட்டி ஒன்றில், “என்னைப் பாட அழைத்தபோது, எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் என்பதால் அழைக்கிறார்கள், ஏதாவது தாலாட்டுப் பாடலாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் இப்படியொரு பாடல் என்று தெரியாது. அந்தப் பாடல் பாடிய அனுபவம் நன்றாக இருந்தது” என கூறியிருந்தார். 
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘ஆதித்யன்ஸ் கிச்சன்ஸ்’ என்ற சமையல் நிகழ்ச்சியை 8 வருடங்களாக நடத்தி வந்தார். அவரது தடாலடியான சமையல் வெகு பிரமலமடைந்தது. கூடவே அவரது சுருள் சுருளான ஹேர்ஸ்டைல் பலரால் கவனிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த இவர், ஹைதராபாத்தில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று ஹைதராபாத்தில் காலமானார். இவருக்கு 63 வயது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close