[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சினிமா 29 Nov, 2017 10:43 AM

2 ஹீரோ கதை: இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பணியில் ராஜமவுலி!

final-script-work-for-rajamouli-film-in-swing

பாகுபலி-க்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கின்றனர். கதைக்கான கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகிறது.

ராஜமவுலி படங்களுக்கு அவரது அப்பாவும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுவது வழக்கம். அவர் முதலில் எழுதிவிட்டு ராஜமவுலியிடம் கொடுப்பார். அவர் அதில் திருந்தங்கள் இருந்தால் சொல்லுவார். இல்லை என்றால் மேலும் அதை மெருகூட்டுவார். அதற்குப் பிறகு வசனம் எழுத்தப்படும். இதுதான் வழக்கம். 

பாகுபலி-க்கு பிறகு ராஜமவுலிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் அடுத்த கதையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் அப்பாவும் மகனும். 
‘அடுத்த படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கின்றனர். கதை தயாராகிவிட்டது. ஃபைனல் டச்சில் ராஜமவுலி இருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர். அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி’ என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே எனது அடுத்த படத்தை டிவிவி தானய்யா தயாரிப்பார் என்று கூறியிருந்தார் ராஜமவுலி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close