[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

கோவாவில் மணிரத்னம் படத்திற்கு மெட்டு போடும் ரஹ்மான்

ar-rahman-begins-composing-for-mani-s-next

கோவாவில் மணிரத்னம் படத்திற்கு இசைப்புயல் ரஹ்மான் மெட்டு போட்டுக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

காற்றிவெளியிடைக்கு பிறகு மீண்டும் மணிரத்னம்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைய உள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்க உள்ளது. மேலும் யார் யார் இதில் நடிக்க உள்ளனர் என்பதை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கோவாவில் இந்தப் படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் சில தினங்களில் அந்த வேலைகள் முடிந்து அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் ரஹ்மான் அவரது கேளம்பாக்கம் வீட்டில் வைத்தே தன் முதல் பணியை தொடங்குவார். முதன்முறையாக கோவாவில் தனது முதல் இசைப்பணியை தொடங்கியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close