[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மூன்று வருடங்களுக்குப் பிறகு ரிலீசுக்குத் தயாரான விஷாலின் மதகதராஜா

vishal-s-madha-gaja-raja-finally-got-a-release-date

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகதராஜா படம் மூன்று வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷாலுடன், வரலட்சுமி மற்றும் அஞ்சலி நடித்து சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மதகதராஜா படம், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் தள்ளிப் போனது.

இந்தநிலையில், படம் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, மதகதராஜா படம் ஏப்ரல் 29-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close