[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

தீரன் அதிகாரம் ஒன்று உண்மையான ஓம் பிரகாஷ் பவரியா இவர்தான்

real-life-story-of-theeran-adhigaram-ondru

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் உண்மையான ஓம் பிரகாஷ் பவரியா புகைப்படம் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
 
1995 முதல் 2005 வரை நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து உருவான திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இந்தப் படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலை தமிழக போலீஸ் எப்படி பிடித்தது என்ற பின்னணியை இப்படத்தின் கதை பேசி இருந்தது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. 
இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்தது தமிழக காவல்துறை. சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்களை வைத்து கொள்ளை கும்பலை கைது செய்தனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ் பவரியா என்ற ஓமா பவேரியா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நடித்திருந்தார். 
இந்நிலையில் இந்த வழக்கை எப்படி கையாண்டோம் என்று அப்போது பணியில் இருந்த போலீசார் ஜாங்கிட் விவரித்துள்ளார். மேலும் அவர் உண்மையான கொள்ளையன் ஓம் பிரகாஷ் பவரியா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் ஓமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான் என்றும் அவன் சிறையில் இருக்கும்போதே இறந்துவிட்டான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close