[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
  • BREAKING-NEWS நவ.26 முதல் 28வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்- இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS உத்திரப்பிரதேசம் பண்டாவில் வாஸ்கோடாகாமா- பாட்னா விரைவு ரயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து
  • BREAKING-NEWS விளை நிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம், ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட 8 ஊர்களில் கடையடைப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தை பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்- தமிழிசை
சினிமா 14 Nov, 2017 07:26 PM

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு விருது

n-t-r-national-award-and-b-n-reddy-awards-announced

ரஜினி, கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருது அறிவித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான விருது கமலுக்கும், 2016ம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்துக்கும் வழங்கப்படுகிறது. 
பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமெளலிக்கு பி.என்.ரெட்டி மாநில விருது வழங்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதைத் தவிர ஆந்திர திரைப்படத்துறையை சார்ந்த பலருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

2014-ம் ஆண்டுக்கான விருதுகள்:

1. என்.டி.ஆர். தேசிய விருது: கமல்ஹாசன் 
2. பி.என்.ரெட்டி அரசு விருது: இயக்குநர் ராஜமவுலி 
3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: நாராயண மூர்த்தி 
4. ரகுபதி வெங்கையா அரசு விருது: கிருஷ்ணம் ராஜு 
5. சிறப்பு விருது: சித்தல அசோக் தேஜா.

2015-ம் ஆண்டுக்கான விருதுகள்:

1.என்.டி.ஆர் தேசிய விருது: கே.ராகவேந்திர ராவ் 
2. பி.என்.ரெட்டி அரசு விருது: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: இசையமைப்பாளர் கீரவாணி
4. ரகுபதி வெங்கையா அரசு விருது: ஈஸ்வர்
5. சிறப்பு விருது: பி.சி.ரெட்டி.

2016-ம் ஆண்டுக்கான விருதுகள்:

1.என்.டி.ஆர் தேசிய விருது: ரஜினிகாந்த்
2. பி.என்.ரெட்டி அரசு விருது: பொயாபதி ஸ்ரீநிவாஸ்
3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: கே.எஸ்.ராமராவ்
4. ரகுபதி வெங்கையா அரசு விருது: சிரஞ்சீவி
5. சிறப்பு விருது: பருசூரி சகோதரர்கள்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close