[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

எந்தப் பெயரை வைத்துக் கொண்டால் பாஜகவை விமர்சிக்கலாம்?: அமீர் கேள்வி

director-ameer-puthiya-thalaimurai-special-interview

புதிய தலைமுறை டெண்ட் கொட்டாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர், தான் எந்தப் பெயரை வைத்து கொண்டால் பாஜகவை விமர்சிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

“நீங்கள் இஸ்லாமியராக இருப்பதால்தான் பாஜகவை விமர்சிப்பதாக கூறுகிறார்களே?” என்று அவரிடம் ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் அமீர் “நான் என்ன பெயரை வைத்து கொண்டால் அவர்களை விமர்சிக்கலாம் என்று சொல்லுங்கள். அவர்கள் என்ன பெயரை சொல்கிறார்களோ அதை நான் வைத்து கொள்ள தயார். அவர்கள் குறிப்பிடும் பெயரை முறைப்படி அரசு ஆவணத்தில் நான் மாற்றிக் கொள்ளவும் தயார். நான் காமராஜர் என்று வைத்து கொண்டால் அதற்கு ஒரு சாதி சாயம் பூசுவார்கள். முத்துராமலிங்கம் என்று வைத்து கொண்டால் அதற்கு ஒரு சாதி சாயம் பூசுவார்கள். அம்பேத்கர் என்று வைத்து கொண்டால் அதற்கு ஒரு சாதி சாயம் பூசுவார்கள். அப்போது நான் என்ன பெயரைதான் வைத்து கொள்ள முடியும் சொல்லுங்கள்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close